அரசியல்

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT  – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை திறக்கக் கூடாது – அன்புமணி இராமதாஸ்

மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை திறக்கக் கூடாது - அன்புமணி இராமதாஸ்பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை; காவிரி பாசன மாவட்டங்கள் நிரந்தரமாக பாலைவனமாகி விடும்; மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை திறக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை...

இளைஞர்களின் உணர்வுகளை வியாபாரமாக்கும் சீமான் – விக்னேஷின் தாய் சென்பகலெட்சுமி

இளைஞர்களின் உணர்வுகளை வியாபாரமாக்கும் சீமான் - விக்னேஷின் தாய் சென்பகலெட்சுமிஇளைஞர்களின் உணர்வுகளையும் தியாகத்தையும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாபாரமாக பயன்படுத்துகிறார் என்றும் காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்து இறந்த தனது மகன் விக்னேஷின் பெயரை வைத்து,...

ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது ஏன்? - ராகுல் காந்தி விளக்கம்உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதி தனது பாட்டி இந்திரா காந்திக்கும் தாய் சோனியா காந்திக்கும் செயல் நிலம் என்பதாலேயே அங்கு தாம் வேட்பாளராக கலம் இறங்கியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி....

பிஜேபியின் தேர்தல் வியூகம் – தகர்த்தெரியும் மக்கள்!

- என்.கே. மூர்த்திபிஜேபியின் தேர்தல் வியூகம் - தகர்த்தெரியும் மக்கள்!18வது மக்களவை தேர்தலில் மற்ற கட்சிகளை காட்டிலும் பிஜேபியின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இன்னும் கூர்மையாக கவனித்தோம் என்றால் எதிர்க்கட்சிகளை மிரட்டி, வங்கி கணக்குகளை முடக்கி, தலைவர்களை கைது...

மறைந்த நாகை எம்.பி. எம்.செல்வராஜின் உடல் அடக்கம்

மறைந்த நாகை எம்.பி. எம்.செல்வராஜின் உடல் அடக்கம்மறைந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லியை சேர்ந்த இவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்நிலை...

எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு! - அரசியல் தலைவர்கள் கவனமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுரை தெரிவித்துள்ளது.தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது...

பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்பு

பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்புமத்திய சென்னை திமுக எம்.பி.தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக...

விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்? – மோடிக்கு ராகுல் கேள்வி

விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்? - மோடிக்கு ராகுல் கேள்விநாட்டின் 7 விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்க எத்தனை டெம்போகளில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.அதானி அம்பானியிடம் லாரி...

கிச்சடி கிண்டியும், சப்பாத்தி உருட்டியும் மோடி வாக்கு சேகரிப்பு

கிச்சடி கிண்டியும், சப்பாத்தி உருட்டியும் மோடி வாக்கு சேகரிப்புபீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள குருத்வாராவுக்கு சென்ற பிரதமர் மோடி கிச்சடி கிண்டியும் சப்பாத்தி உருட்டியும் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.பீகாரில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 7...

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு

9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9 மணி நிலவரப்படி 10.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.நாடாளுமன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த...

━ popular

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...