அரசியல்

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT  – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

ஜூன் – 4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? அதிமுகவில் மீண்டும் சசிகலா?

 என். கே. மூர்த்திமக்களவை தேர்தல் ரிசல்ட் ஜூன் 4ம் தேதி வரவிருக்கிறது. அதன் பின்னர் அதிமுகவில் ஆச்சரியப்படும் அளவிற்கு பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர்...

“ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ஏற்காடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கடந்த ஏப்ரல் 30- ஆம் தேதி அன்று மாலை 06.00...

‘நாம் தமிழர் கட்சி போராட்டம் ஒத்திவைப்பு’- சீமான் அறிவிப்பு!

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிரான நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்...

உ.பியில் திருப்புமுனை – ரேபரேலி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

கடந்த 15 ஆண்டுகளாக ரேபரேலி மக்களவை எம்.பியாக உள்ள சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.இதனால் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு...

வெறுப்புணர்வு காணொலியால் இன்ஸ்டா பயனர்கள் அதிர்ச்சி

வெறுப்புணர்வு காணொலியால் இன்ஸ்டா பயனர்கள் அதிர்ச்சிவெறுப்புணர்வு பிரச்சார புகார்களை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காணொளி நீக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்துக்களின் சொத்துக்களை கைப்பற்றி இஸ்லாமியர்களுக்கு...

ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வீடுகளில் சோதனை

ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வீடுகளில் சோதனைரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வீடுகளில் சிறப்பு புலனாய்வு படை நள்ளிரவில் அதிரடியாக சோதனை செய்து பல முக்கிய சாட்சியங்களை கைப்பற்றினர்.பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள...

காவிரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட தாயார் – செல்வப்பெருந்தகை

காவிரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தாயார். இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைபொருளால் பாழடைவதற்கு பாஜகதான் காரணம் என செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு.சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தின் முகப்பில் நீர் மோர் பந்தலை தமிழ்நாடு...

பொய்களை கூறி வருகிறீர்கள்! – மோடிக்கு கார்கே கடிதம்

பொய்களை கூறி வருகிறீர்கள்! - மோடிக்கு கார்கே கடிதம்மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு நரேந்திர மோடி என்பவர் பிரிவினை மற்றும் வகுப்புவாத பேச்சுகளை பேசிய நபராக மட்டுமே மக்களால் அறியப்படுவார்!! - பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுத்து காங்கிரஸ்...

நயினார் நாகேந்திரன் உறவினர் சிபிசிஐடி முன் ஆஜராக சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உட்பட இருவருக்கு இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் சம்மன் அனுப்பியுள்ளனர்.கடந்த மாதம் 26 ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி...

பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் – உ.பி மக்கள் கருத்து

நான் பாஜககாரன்... ஆனால் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டேன். உ.பி தேர்தல் களத்தில் மக்கள் கருத்துஉத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் நல்ல வேட்பாளர்கள்  நிறுத்தப்படவில்லை என்றும், இதனால் பாஜகவின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் குறையும் என்றும், பாஜகவின் ஆதரவாளர்களே  இம்முறை...

━ popular

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...