அரசியல்

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT  – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு...

தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு

தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மத்திய பாஜக அரசில் பிரதமர் மோடியின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் பணிகளில் தீவிரம்...

ரிப்போர்ட்டர்களை கண்டால் ஓட்டம் பிடிக்கும் காங்கிரஸ் எம்.பி – மீண்டும் போட்டியிட்டால் சொந்த கட்சி காரர்களே தோற்கடிக்க வியூகம்

ரிப்போர்ட்டர்களை கண்டால் ஓட்டம் பிடிக்கும் காங்கிரஸ் எம்.பிதிருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெயக்குமார், தற்போது தேர்தல் வரும் நேரத்தில் மீண்டும் தொகுதி பக்கம் தலைகாட்ட தொடங்கியுள்ளார் என்று திமுக கூட்டணி கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.கடந்த 2019 ம் ஆண்டு...

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் – பாலகிருஷ்ணன் பேட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பேரவை கூட்டம் ஒசூர் தனியார் மண்டபத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்...

பிப்.26- ல் தொடங்குகிறது ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை!

 தமிழகத்தில் வரும் பிப்ரவரி 26- ஆம் தேதி முதல் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க.வினர் வீடு வீடாகச் சென்று பரப்புரையைத் தொடங்கவுள்ளனர்.போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.கஸ்டாலின்...

அதிமுக கூட்டணியில் தேமுதிக? – பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்!

 மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன், தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை...

செங்கம் பேரூராட்சியில்  வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு!

செங்கம் பேரூராட்சியில் மூன்று வார்டுகளை கொண்ட தோக்கவாடி பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பேரூராட்சியில் 3 வார்டுகளைக் கொண்ட பகுதி தோக்கவாடியில் சுமார் 3000 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள்...

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை – டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “தென்மாவட்ட மக்களை வஞ்சிக்கும் கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே...

நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி – திமுக அறிவிப்பு

நாடாளுமன்ற தொகுதி வாரியாக “நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி" சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை முதல் வருகிற பிப்ரவரி 05ம் தேதி வரை நடைபெறும் திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக...

மத அரசியலா? மனித அரசியலா? என ஒரு கை பார்த்துவிடுவோம் – உதயநிதி ஸ்டாலின்

இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒன்றியத்தில் இப்படி ஒரு மாநாடு நடந்திடவேயில்லை என்கிற வகையில், நம் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின்...

━ popular

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...