தமிழ்நாடு

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...

2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...

“திராவிட மாடல் அரசின் பிரமாண்ட அறிவுக் கருவூலம் கலைஞர் நூற்றாண்டு நூலகம்”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ட்வீட்!

 அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பொது நூலகத்தைப் பார்வையிட்டப் பின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

“துணைவேந்தர் காலிப்பணியிடங்களை நிரப்புக”- ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்!

  பல்கலைக்கழக நிர்வாக அமைப்புகளின் கூட்டங்கள், பல்கலைக்கழகங்களுக்கு பதிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.ரன்வீர் கபூரின் அனிமல் ரிலீஸ் தேதியில் மாற்றமா?…… இயக்குனர் விளக்கம்!பல்கலைக்கழகங்களில் நிர்வாக அமைப்புகளின் கூட்டம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், சென்னை கிண்டியில்...

கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 4 தொழிலாளர்கள் பலி!

 தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை!கோவை மாவட்டம், குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டுமானப் பணியின் போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த...

தமிழகத்திற்கு ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை- துரைமுருகன்

தமிழகத்திற்கு ஜூன் மாதம் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை- துரைமுருகன் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ தமிழகத்திற்கு...

தவறு எங்கு நடந்தாலும் அது தவறு தான்- உதயநிதி ஸ்டாலின்

தவறு எங்கு நடந்தாலும் அது தவறு தான்- உதயநிதி ஸ்டாலின் தவறு எங்கு நடந்தாலும் அது தவறு தான், அந்த தவறை திருத்திக் கொள்ளும் வகையில் தான் பெரியார், அண்ணா, கலைஞர். என எங்கள் தலைவர்கள் எங்களை வளர்ந்திருக்கிறார்கள் என உதயநிதி...

டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியது

டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியது சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Twin Throttlers என்னும் யூட்யூப் சேனல் மூலம் Moto Vlogging செய்து 2K கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமானவர்தான் TTF...

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- டெல்லியில் இருவர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- டெல்லியில் இருவர் கைது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த கும்பலைச் சேர்ந்த 2 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.டெல்லியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவரை பிடித்து விசாரணை செய்ததில் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன....

ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்

ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில்,...

இந்தி தேசிய மொழியும் அல்ல; இந்தி இந்தியாவை இணைக்கவும் இல்லை- ராமதாஸ்

இந்தி தேசிய மொழியும் அல்ல; இந்தி இந்தியாவை இணைக்கவும் இல்லை- ராமதாஸ் அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக்குழுக்களை கலைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி தேசிய மொழியும் அல்ல... இந்தி இந்தியாவை இணைக்கவும்...

பாஜக ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது- வானதி சீனிவாசன்

பாஜக ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது- வானதி சீனிவாசன் பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளால் தேர்தலில் கூட்டணி வைக்க முடியுமா? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

━ popular

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக வாக்குப்பதிவு 85.06% சதவீதத்தை எட்டி உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக...