தமிழ்நாடு
வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை
News365 -
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...
2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின
News365 -
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...
2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு
News365 -
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...
2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்
News365 -
2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...
புதிய மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது- அன்புமணி ராமதாஸ்
புதிய மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது- அன்புமணி ராமதாஸ்
ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்து விட்டு, மறுபுறம் புதிய மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை...
இன்று தமிழக பா.ஜ.க.வின் மையக் குழு கூட்டம்!
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (ஜூலை 04) கட்சியின் மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது.குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிஇந்த கூட்டத்தில், பா.ஜ.க.வின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்...
குமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து
குமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து ரத்துகுமரியில் கடல் மட்டம் தாழ்வாக காணப்படுவதால் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக...
செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு- 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு- 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
நீதிபதி பரத சக்கரவர்த்தி செந்தில்பாலாஜி மனைவி மேகலா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.சட்டவிரோத கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி...
துலுக்கர்பட்டியில் தமிழி எழுத்துகளோடு பானை ஓடு!
தமிழக நிதித்துறை மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி! திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம்...
“மர்மக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்!”- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வகையான மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. மர்மக் காய்ச்சலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,...
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகுற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்க நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.குற்றால அருவிகளில் தண்ணீரின் சீற்றம் காரணமாக நேற்று முதல் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மலைப்பகுதியில்...
தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம்
தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம்
சென்னையில் கடந்த வாரம் முழுவதும் இறக்கத்தில் இருந்த தங்கம் விலை இன்று சற்று ஏற்றம் கண்டிருப்பது நகைப்பிரியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின்...
“பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம்”- காவலர்களுக்கு காவல் ஆணையர் அறிவுறுத்தல்!
பணியில் இருக்கும் போது, காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!பாதுகாப்புப் பணி மற்றும் போக்குவரத்துப் பணியில் இருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போன்...
வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதி!
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக, தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேற்று (ஜூலை 03) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மல்டி பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை...
━ popular
தேர்தல் 2026
2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக வாக்குப்பதிவு 85.06% சதவீதத்தை எட்டி உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக...
