தமிழ்நாடு
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
News365 -
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
News365 -
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் – சிபிஐ(எம்) கோரிக்கை
காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...
”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்
News365 -
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....
ரயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய நபர் கைது!
பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணைக் கத்தியால் குத்திய நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.“நாடாளுமன்றத் தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது”- வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!செங்கல்பட்டு செல்வதற்காக பெருங்களத்தூர் ரயில் மேடையில் நின்றுக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை, ஒருவர்...
கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!
தி.மு.க.வின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு வளாகத்தில்...
“நாடாளுமன்றத் தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது”- வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பதற்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதாக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.‘காவிரி விவகாரம்’: மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!கருணாநிதியின் கனவுகள் நிறைவேறப்போகும் காலம் வரும் காலம் என்றும், கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!
ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹால் 'பாரதியார் மண்டபம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆடிக் கிருத்திகை: திருத்தணிக்கு கூடுதலாக 300 அரசுப் பேருந்துகள் இயக்கத் திட்டம்!சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இன்று (ஆகஸ்ட் 06) இரவு 07.30 மணிக்கு...
‘காவிரி விவகாரம்’: மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!
காவிரியின் வரலாறு தெரியாமல், மத்திய இணையமைச்சர் கருத்து தெரிவித்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் தெரிவித்துள்ளார்.“மக்களின் வீட்டுக்கனவை சிதைப்பதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி என இருவரும் ஒரே...
ஆடிக் கிருத்திகை: திருத்தணிக்கு கூடுதலாக 300 அரசுப் பேருந்துகள் இயக்கத் திட்டம்!
ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழாவையொட்டி, திருத்தணிக்கு கூடுதலாக 300 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.“மக்களின் வீட்டுக்கனவை சிதைப்பதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!வரும் ஆகஸ்ட் 9- ஆம் தேதி ஆடிக் கிருத்திகையை...
“மக்களின் வீட்டுக்கனவை சிதைப்பதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!
பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நிலத்தின் மதிப்புக்கு 9% பதிவுக்கட்டணமும், கட்டுமானத்திற்கு...
இந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற 38வது அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல்...
“இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள்”- எடப்பாடி பழனிசாமி ட்வீட்!
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை...
ஆப்ரேஷன் செய்து குழந்தையை கொன்றுவிட்டனர்- தாய் பேட்டி
ஆப்ரேஷன் செய்து குழந்தையை கொன்றுவிட்டனர்- தாய் பேட்டி
கை அகற்றப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை முகமது தஹிர் இன்று காலை உயிரிழந்தது.கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையின்...
━ popular
சினிமா
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...
