தமிழ்நாடு

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் –  சிபிஐ(எம்) கோரிக்கை

காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...

”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்

கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....

நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் – முதல்வர் பெருமிதம்

ஏப்ரல் 27 நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம்...

கடற்கரை கிராமங்களை முதலாளிகளுக்குத் தாரைவார்க்க முயலும் மோடி அரசு- சீமான் கண்டனம்

கடற்கரை கிராமங்களை முதலாளிகளுக்குத் தாரைவார்க்க முயலும் மோடி அரசு- சீமான் கண்டனம் கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மையின் வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழ்நாட்டு மீனவ கிராமங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக சீமான்...

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது- மு.க.ஸ்டாலின்

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது- மு.க.ஸ்டாலின் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் வந்திருப்பது சிறப்புக்குரியது. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன்...

என்எல்சிக்கு நிலம் கொடுக்காத வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலை! அன்புமணி கண்டனம்

என்எல்சிக்கு நிலம் கொடுக்காத வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலை! அன்புமணி கண்டனம் என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த தமிழர்களுக்கு வேலை இல்லை, நிலம் கொடுக்காத வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலை, அநீதி, முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட...

“பல்கலை. வரலாற்றில் முக்கியமான நாள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பது கல்வியறிவு தான். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தது சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியமான நாள். சென்னை பல்கலைக்கழகத்தில்...

புதுக்கோட்டை நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் விபத்து- பலி எண்ணிக்கை 3 ஆனது

புதுக்கோட்டை நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் விபத்து- பலி எண்ணிக்கை 3 ஆனது புதுக்கோட்டை அருகே கடந்த 30-ம் தேதி நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறை வெடித்து சிதறிய விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேரில் ஏற்கனவே...

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்புசென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை முகமது தஹிர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி, தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு என ராஜீவ்காந்தி...

சென்னையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக நேற்று (ஆகஸ்ட் 05) இரவு 07.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தார். அப்போது குடியரசுத் தலைவருக்கு பொன்னாடையும், செம்மொழி...

‘சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா’- மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!

 சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவிருக்கிறார்.நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!சென்னை பல்கலைக்கழகத்தில் 165வது பட்டமளிப்பு விழா, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் இன்று (ஆகஸ்ட் 06) காலை 11.00...

தமிழகத்தில் 33 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் 33 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம்!அதன்படி, சேலம், மயிலாடுதுறை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் பறிமுதல்!

 தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை.“கட்சியினர் அனைவருக்கும் தி.மு.க. பொதுவானது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!இது தொடர்பாக அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஆகஸ்ட் 03- ஆம் தேதி அன்று அமைச்சர் செந்தில்...

━ popular

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம்...