தமிழ்நாடு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான 7.5% சிறப்பு உள் இட ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.2023 – 2024 ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான...

தங்கம் விலை அதிரடி உயர்வு! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை அதிரடி உயர்வு! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி சென்னையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை கடந்த 2 நாட்களாக அதிகரித்துவருகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின்...

கலைஞர் தந்த பயிற்சியுடன் களத்தில் வெல்வோம்- மு.க.ஸ்டாலின் கடிதம்

கலைஞர் தந்த பயிற்சியுடன் களத்தில் வெல்வோம்- மு.க.ஸ்டாலின் கடிதம் உண்மை என்ற யானைக்கு தும்பிக்கையால் ஆசிர்வதிக்கவும் தெரியும், ஆளையே வளைத்து தூக்கி வீசவும் தெரியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும்...

பத்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் அளிக்கும் டாக்டர்…

தனது கால்கள் செயலிழந்தும் சக்கர நாற்காலியில் சென்று “ரூ.10 மட்டுமே தன்னுடைய கட்டணமாக வாங்கும் மருத்துவர்”.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தல்லாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூளை நரம்பியல் மருத்துவர் ஆறுமுகம். இவருடைய வயது 70. இவர் விஷக்காய்ச்சலால் தனது கால்கள் செயலிழந்த...

‘தி.மு.க. ஃபைல்ஸ்- 2’ என்ற பெயரில் வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை!

 'தி.மு.க. ஃபைல்ஸ்- 2' என்ற பெயரில் வீடியோவை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!5,500 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று ஊழல் குறித்த ஆதாரங்கள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அண்ணாமலை...

“பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு இருக்காது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 திருச்சியில் இன்று (ஜூலை 26) மாலை 05.00 மணிக்கு நடைபெற்ற தி.மு.க.வின் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "தி.மு.க.வின் தீரர்கள் கோட்டை தான் திருச்சி. திருச்சிக்கும், தி.மு.க.வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது....

“திறந்தவெளி, ஆழ்துளைக் கிணறுகள், குவாரி குழிகளைக் கண்டறிக”- ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!

 தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட, செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், குவாரி குழிகள் ஆகியவற்றினைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.“அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது”-...

ஆளுநரிடம் ‘தி.மு.க. பைல்ஸ் 2’ ஆவணங்களைக் கொடுத்த அண்ணாமலை!

 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஜூலை 26) பிற்பகல் 03.00 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, இரும்பு பெட்டியில்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் 3ஆம் முறையாக நீட்டிப்பு!

 அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மூன்றாவது முறையாக நீட்டித்தது நீதிமன்றம்.நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சிசட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக...

“அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது”- உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்!

 அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 26) மதியம் நடைபெற்றது.பைக் மீது லாரி மோதி விபத்து..பள்ளி சென்ற சகோதிரிகள் பலி…அப்போது,...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....