Homeசெய்திகள்ஆவடிநாசர் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நாசர் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

-

- Advertisement -

ஆவடியில் அமைச்சர் சா.மு.நாசர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கையில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதால் இனிப்புகள் வழங்கி கொண்டாடி கொண்டிருக்கிறார்.

பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சாலையில் செல்பவர்கள், பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

திமுக தொண்டர்கள் சாலையில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை கொடுத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

MUST READ