Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைவு!

-

- Advertisement -

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் – தங்கம் சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.110 க்கும் விற்பனையாகிறது.தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைவு!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ( மே 9) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.920 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் 1 கிராம் தங்கம் ரூ.9015 க்கும், 1 சவரன் ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் 4 நாட்கிளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,000 அதிகரித்திருந்த நிலையில், இன்று திடீரென சரிவைத் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் இன்றி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.110 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு!

MUST READ