Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது!

-

- Advertisement -

சென்னையில் இன்றைய ( மே 19) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது!சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு. தங்கம் மீண்டும் சவரன் ரூ.70,000-யிரத்தை தாண்டியது. 1 கிராம் தங்கம் ரூ.8755-க்கும் 1 சவரன் ரூ.70040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.109-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமில்லை!

MUST READ