spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகுட்நியூஸ் !!தங்கம் விலை அதிரடி குறைவு!!

குட்நியூஸ் !!தங்கம் விலை அதிரடி குறைவு!!

-

- Advertisement -

இன்றைய (நவ.7) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.குட்நியூஸ் !!தங்கம் விலை அதிரடி குறைவு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு ரூ.50 குறைந்து 1  கிராம் தங்கம் ரூ.11,270க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.90,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை மாற்றப்பட்டு, காலை மற்றும் மாலை என இரண்டு வேலையும் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்த நிலையில் இன்று ரூ.400 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் வெள்ளி ரூ.165க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,65,000க்கும் விற்பனையாகிறது.

2026 இல் அதிமுக ஆட்சியை பிடிப்பது வெறும் கனவுதான் – நிர்வாகிகள் புலம்பல்..!

MUST READ