அமெரிக்காவின் முக்கிய தனிநபர் நுகர்வுச் செலவுகள் (Personal Consumption Expenditures – PCE) விலைக் குறியீட்டுத் தரவுகள் மாற்றத்தால் இந்தியாவில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7100க்கும் ஒரு சவரன் ரூ.56,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5870க்கும் ஒரு சவரன் ரூ. 46,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றய வெள்ளி விலை …
அவர் ஸ்கிரிப்டை படிக்க மாட்டார்….. ரஜினி குறித்து டிஜே ஞானவேல் சொன்னது!
இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.102க்கும் ஒரு கிலோ ரூ. 102,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.