- Advertisement -
தூய்மை பணிகளை தனியாரிடம் வழங்கும் முடிவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாரிடம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்றும் சென்னை மாநகராட்சி உடன் தமிழக அரசு கலந்து பேசி தூய்மை பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை தர வேண்டும் என கூறிய நீதிமன்றம். தூய்மை பணியை தனியாருக்கு தரும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி உழைப்போர் உரிமை இயக்கம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது.
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? கெடு விதித்த ராமதாஸ்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
