spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ரூ.4.33 லட்சம் மோசடி செய்தவர் கைது – கூட்டாளி தலைமறைவு

ரூ.4.33 லட்சம் மோசடி செய்தவர் கைது – கூட்டாளி தலைமறைவு

-

- Advertisement -

போலி நகைகளை அடகு வைத்து ரூ.4.33 லட்சம் மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.4.33 லட்சம் மோசடி செய்தவா் கைது – கூட்டாளி தலைமறைவு

we-r-hiring

திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் விஜயகுமார் என்பவர் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து ரூ.4.33 லட்சம் மோசடி செய்துள்ளாா். இந்த மோசடியில் இவரும் இவரது கூட்டாளி ஜான் என்பவரும் சம்பந்தப்பட்டுள்ளாா்கள். இந்நிலையில் விஜயகுமாா் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளி ஜான் தலைமறைவாகியுள்ளாா். தலைமறைவான ஜாணை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றாா்கள்.

துரிதமாக செயல்பட்டு வீட்டை பூட்டிய நபர்…வசமாக சிக்கிய திருடன்!

MUST READ