spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தனியார் பள்ளி காவலாளி மா்மநபா்களால் கொலை!

தனியார் பள்ளி காவலாளி மா்மநபா்களால் கொலை!

-

- Advertisement -

இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்களால், வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி கொலைசெய்யப்பட்டாா்.

 தனியார் பள்ளி காவலாளி மா்மநபா்களால் கொலை!

we-r-hiring

 

வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி மர்மநபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், காவலாளி இர்பானை கத்தியால் குத்திக்கொன்று விட்டு தப்பினாா்கள். காவலாளி கொலையை அடுத்து தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. இது தொடா்பாக போலீஸ்சாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீடு புகுந்து தாய் மற்றும் மகள் கொலை! வாலிபரை கைது செய்த போலீஸ்!

MUST READ