spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்டாஸ்மார்க் ஊழியர்களை தாக்கிய ரவுடிகளின் வெறிச்செயல் - இருவர் படுகாயம்

டாஸ்மார்க் ஊழியர்களை தாக்கிய ரவுடிகளின் வெறிச்செயல் – இருவர் படுகாயம்

-

- Advertisement -

சென்னையை அடுத்த மாம்பாக்கத்தில் மதுபான கூடத்தில் ரவுடிகள் சிலர் மது குடித்துவிட்டு ஊழியர்களை சரமாரியாக அறிவாளால் வெட்டி சாய்க்கும் சிசிடிவி காட்சிகள் பார்ப்பதற்கு பதப்பதக்க வைக்கின்றன…டாஸ்மார்க் ஊழியர்களை  தாக்கிய ரவுடிகளின் வெறிச்செயல் -  இருவர் படுகாயம்சென்னையை அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள மதுபான கூடம் ஒன்றில் ரவுடிகள் சிலர் மது அருந்து சென்று உள்ளனர். மது குடித்துவிட்டு ஊழியர்களிடம் கலாட்டா செய்த ரவுடி கும்பல், மது கூடத்தில் இருந்த பொருட்களை அடித்து துவம்சம் செய்கின்றனர். பின்னர் கொண்டு வந்த பட்டாக்கத்தியால், மது கூடத்தில் பணியாற்றும் ஊழியர்களை சரமாரியாக வெட்டி சாய்க்கும் சிசிடிவி காட்சிகள், பார்ப்பவர்களை பதப்பதைக்க வைக்கின்றன.

இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களாகியும், வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடி கும்பல்களை  தாழ்ம்பூர் காவல் துறையினர் திணறி வருகின்றனர் இதில் 2 பேர் கைது செய்யபட்டு நிலையில் 5 பேர் தப்பி ஓடினுள்ளனர்.

we-r-hiring

இதில் படுகாயம் அடைந்த வட மாநில தொழிலாளர்கள் இருவரும் அவசர சிகிச்சை பிரிவில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செல்போனை பறிமுதல் செய்ததால் ஆத்திரம்…  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த +1 மாணவர்… பாலக்காடு அரசுப்பள்ளியில் பரபரப்பு! 

MUST READ