spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து…10 பேர் உயிரிழப்பு…

ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து…10 பேர் உயிரிழப்பு…

-

- Advertisement -

தெலுங்கானா சங்கர் ரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு.ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து…10 பேர் உயிரிழப்பு…தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி தனியார் ரசாயன ஆலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது திடீரென்று பாய்லர் வெடித்தது எற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழப்பு. தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க 8 வாகனங்களில் சென்ற மீட்பு படை வீரர்கள் போராடி வருகின்றனர். மேலும், படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீக்காயமடைந்த பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சிம்பும், தனுஷும் ஒருவரையொருவர் மதிக்கத் தெரிந்தவர்கள்… நீங்கள் பேசும் விஷயங்கள் கஷ்டமாக இருக்கிறது-வெற்றிமாறன்

MUST READ