Homeசெய்திகள்இந்தியாஇந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகம்!

இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகம்!

-

 

ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!
Photo: Sensex

இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஏப்ரல் 03) இறக்கத்துடன் வர்த்தகமாகின்றன.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

வர்த்தகத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 2,281 புள்ளிகள் சரிந்து 73,622 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 93 புள்ளிகள் இறங்கி 22,360 புள்ளிகளில் வணிகமாகியது. அமெரிக்காவில் கடன் பத்திரங்களின் விலை ஏற்றத்துடன் இருப்பது இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர மற்ற ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் இறக்கம், கச்சா எண்ணெய் விலை ஏற்றம், புதிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிவுடன் இருக்க காரணமாகக் கூறப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து 83.36 காசுகளில் வர்த்தகமாகியது.

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 89 டாலரில் வணிகமாகியது.

MUST READ