Homeசெய்திகள்இந்தியாநாட்டின் 5-வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த பாரத ஸ்டேட் வங்கி!

நாட்டின் 5-வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த பாரத ஸ்டேட் வங்கி!

-

 

"ரூபாய் 2,000 நோட்டை மாற்ற ஆவணம் தேவையில்லை"- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
Photo: SBI

பொதுத்துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தைப் பின்னுக்கு தள்ளி நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…

மும்பை பங்குச்சந்தையில் பாரத ஸ்டேட் வங்கி ஓராண்டில் இல்லாத உச்சத்தை எட்டிய நிலையில், அதன் சந்தை மதிப்பு ரூபாய் 6,88,578 கோடியாக அதிகரித்துள்ளது. இது இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட 1,228 கோடி ரூபாய் அதிகமாகும். இதன் காரணமாக, பாரத ஸ்டேட் வங்கி மதிப்பின் அடிப்படையில், நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…

நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் இருக்கும் நிலையில், டாடா கன்சல்டன்சி, ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ, இன்போசிஸ், எல்.ஐ.சி., பார்தி ஏர்டெல், ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

MUST READ