spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க.... காடு மாதிரி முடி வளரும்!

தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க…. காடு மாதிரி முடி வளரும்!

-

- Advertisement -

ஆண், பெண் இருபாலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் சிலருக்கு ஹார்மோன்கள் மாற்றத்தாலும் இந்த பிரச்சனை உண்டாகும்.தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க.... காடு மாதிரி முடி வளரும்! அதற்காக எத்தனை முறைகளை பின்பற்றினாலும் அதற்கு சரியான தீர்வு கிடைக்காமல் வேறு எந்த பொருட்களை பயன்படுத்தலாம் என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார்கள் பலர். இந்த நிலையில் தான் தேங்காய் எண்ணெயுடன் வேம்பாலம் பட்டையை கலந்து தலையில் தடவினால் முடி காடு போல் அடர்த்தியாக வளரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது வேம்பாளம் பட்டையின் சாறு எடுத்து அதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தினமும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வர தலைமுடி அடர்த்தியாக வளருமாம். அது மட்டும் இல்லாமல் இது தலைமுடியின் வேர்க்கால்களில் இருக்கும் தொற்றுகளை வேருடன் அகற்றும். தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க.... காடு மாதிரி முடி வளரும்!பொடுகு தொல்லைக்கும் இது நல்ல தீர்வளிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தலையில் உள்ள உஷ்ணத்தை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

we-r-hiring

இளம் வயதிலேயே இளநரை நரைமுடி ஆகிய பிரச்சனைகள் ஏற்படாமலும் தடுக்கும். மேலும் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடியை வளர செய்யவும் இது வழிவகை செய்கிறது. எனவே தலைமுடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்ற வேம்பழம் பட்டையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தடவுங்கள். தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க.... காடு மாதிரி முடி வளரும்!ஒரு தடவை இம்முறையை பின்பற்றிப் பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் வாரத்திற்கு இரண்டு முறை இது போன்று மசாஜ் செய்யலாம். அப்படி இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி அவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ