Homeசெய்திகள்அரசியல்இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு: ஜி.கே.வாசனின் த.மா.கா அதிரடி அறிவிப்பு!

இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு: ஜி.கே.வாசனின் த.மா.கா அதிரடி அறிவிப்பு!

-

- Advertisement -

வரவிருக்கும் இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்களுக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா) முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு: ஜி.கே.வாசனின் த.மா.கா அதிரடி அறிவிப்பு!

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு ஆதரவு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இடைத்தேர்தலில் தவெக தலைமையிலான “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு”த் தமாகா தனது ஆதரவை நல்குவதாகத் தெரிவித்தார்.

we-r-hiring

ஆதரவு அளித்ததற்கான காரணம் ஆதரவு குறித்து விளக்கிய ஜி.கே.வாசன் பேசியதாவது: “தமிழகத்தில் நிலவி வரும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டும் தவெகவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

நல்ஆட்சி அமைவதற்கும், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும் தவெக வேட்பாளர்களின் வெற்றி அவசியமாகிறது.

எனவே, நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களின் வெற்றிக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் முழு மூச்சாகப் பாடுபடும்.” தமாகாவின் இந்த ஆதரவு அறிவிப்பு, வரவிருக்கும் இடைத்தேர்தல் களத்தில் தவெக கூட்டணிக்கு

2026 சட்டமன்றத் தேர்தல்: அதிமுக தேர்தல் செலவுக் கணக்கு தாக்கல் – மொத்தம் ரூ.109 கோடி செலவு!

MUST READ