Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்!

சென்னையில் தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.

‘சைனிக் பள்ளி சேர்க்கை’ – நுழைவுத் தேர்வு எப்போது?

இன்று (நவ.29) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் விலை உயர்ந்து ரூபாய் 46,960- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 90 உயர்ந்து ரூபாய் 5,870- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி: நீர்த்திறப்பு 1,000 கனஅடியாக உயருகிறது!

அதேபோல், சென்னையில் விலை கிராமுக்கு 70 காசு உயர்ந்து ரூபாய் 82.20- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகைக்காலம் மற்றும் திருமண சீசனை முன்னிட்டு, தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூபாய் 2,240 விலை அதிகரித்துள்ளது.

MUST READ