- Advertisement -
இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு, திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, 2010-11-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது. இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சியில் இரட்டை இலக்கு வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது! 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றபோது இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுப்பப்பட்டநிலையில், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவு தானா? – அன்புமணி கேள்வி