Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!

-

- Advertisement -

 

gold price

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்து ரூபாய் 44,080- க்கு விற்பனையாகிறது.

தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்று (அக்.13) மாலை 06.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 100 உயர்ந்து ரூபாய் 5,510- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூபாய் 800 விலை உயர்ந்து 44,080- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1.50 காசுகள் விலை உயர்ந்து ரூபாய் 77- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

‘லியோ’ திரைப்படம்- முதல் காட்சியை காலை 09.00 மணிக்கே தொடங்க வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்!

தங்கம், வெள்ளி விலை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ