Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!

-

- Advertisement -

 

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

we-r-hiring

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்துள்ளது.

வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்

இன்று (டிச.15) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்து, ரூபாய் 46,640- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 உயர்ந்து, ரூபாய் 5,830- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவடியில் ரூ.10.4 கோடியில் கால்வாய் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு. நாசர் தொடங்கி வைத்தார்

அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 1 உயர்ந்து, ரூபாய் 80.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ