- Advertisement -

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மருந்துக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மீண்டும் இணைகிறதா ‘கோமாளி’ பட கூட்டணி?
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் உள்ள எக்ஸ் மற்றும் ஹெச்ஹெச்1 அட்டவணைகளில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் பிரபல தமிழ் நடிகர்!
30 நாட்களுக்குள் அனைத்து மருந்துக் கடைகளிலும் பொருத்தப்பட வேண்டும், தவறும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.