
தங்கம் விலை அதிரடியாகக் குறைந்ததால், தங்க நகைப்பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாளை சினிமா காட்சிகள் ரத்து!
இன்று (ஏப்ரல் 18) காலை 08.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 குறைந்து, ரூபாய் 54,680- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 35 குறைந்து, ரூபாய் 6,835- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை; ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 90- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் மன்சூர் அலிகான் உடல் நிலையில் முன்னேற்றம்!
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உச்சத்தில் நீடிக்கும் நிலையில், அதன் விலை சொற்ப அளவில் குறைந்து 50,000- ஐ கடந்து நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.