spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

கலைஞர் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் உரையாற்றினார். அதில், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க காங்கிரஸ், பாமக, விசிக, தவக, மமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக கட்சிகள் ஆகிய அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவையில் ஆதரவு தெரிவித்துள்ளனா். கலைஞர் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் உரையாற்றினார். அதில், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

காங்கிரஸ் செயற்குழு  கூட்டம் தொடங்கியது!

MUST READ