spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்கவனம் ஈர்க்கும் இலங்கை அம்புலுவாவா கோபுரம்

கவனம் ஈர்க்கும் இலங்கை அம்புலுவாவா கோபுரம்

-

- Advertisement -

இலங்கையின் அம்புலுவாவா இடத்தில் உள்ள உயரமான கோபுரத்திலிருந்து சுற்றுலா பயணி, எடுத்துள்ள செல்பி காணொலி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இலங்கையின் அம்புலுவாவா என்ற இடத்தில் 48 மீட்டர் உயரம் உள்ள கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு இளைஞர் ஒருவர் எடுத்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. செங்குத்தாகவும், குறுகிய இடைவௌி கொண்டதாகவும் இருக்கும் கோபுரத்தில் அந்த இளைஞர் ஏறிச்செல்லும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

we-r-hiring

MUST READ