Tag: Devotees

சபரிமலையில் 39 நாளில் ரூபாய் 204.30 கோடி வருமானம்!

 கேரளா மாநிலம், சபரிமலையில் மண்டலப் பூஜைக்காக நாளை (டிச.27) அதிகாலை 03.00 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு, ஐயப்பன் சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். டிசம்பர் 30- ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடைத்...

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை!

 சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மீன்களை வாங்க குவிந்த மக்கள்!கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக,...

கனகசபை தரிசனம்- பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தல்!

 சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.கே.ஜி.எஃப்-இல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி… வைப் ஆன இயக்குர் பா.ரஞ்சித்…உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக...

மண்டல பூஜையை முன்னிட்டு அதிகரிக்கும் சபரிமலை பக்தர்களின் வருகை!

 சபரிமலையில் நாளை மறுநாள் (டிச.27) மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.பயமுறுத்த வருகிறது டிமான்ட்டி காலனி 2…. ரிலீஸ் குறித்த அப்டேட்!சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர...

ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

 உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நள்ளிரவு 12.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்ட நிலையில், அதிகாலை 01.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர் மலையப்ப...

பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!

 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.வெற்றிகரமான 3வது வாரத்தில் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’… உணர்ச்சிவசப்பட்ட நடிகர் சதீஷ்!ஸ்ரீவில்லிபுத்தூர்...