spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு“மக்களை தேடி மருத்துவம் நல்ல பயன்களை தந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“மக்களை தேடி மருத்துவம் நல்ல பயன்களை தந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

-

- Advertisement -

மக்களை தேடி மருத்துவம் சுகாதார சேவை மட்டுமின்றி நல்ல பயன்களையும் தந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.“மக்களை தேடி மருத்துவம் நல்ல பயன்களை தந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

மேலும் தனது பதிவில், “மக்களைத்தேடி மருத்துவம் என்பது வெறும் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவது மட்டுமல்ல, அது பலனையும் அளித்து வருகிறது. உயர் ரத்த அழுத்தத்தை 17% – மும் நீரழிவு பாதிப்பை 16.7% – மும் கட்டுப்படுத்தியுள்ளோம். மக்களை தேடி மருத்துவம் என்பதன் வாயிலாக   மக்களைச் நேரடியாக சென்றடைவதன் மூலம்,  இந்தியா முழுவதும் பொது சுகாதாரத்துக்கான முன்மாதிரியாக உள்ளது. பொது சுகாதாரத்தின் வெற்றி எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதை மறுவடிவமைக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளாா்.

காவலர்களுக்கு வார விடுப்பு – முதல்வருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

we-r-hiring

MUST READ