- Advertisement -
உத்தரபிரதேசத்தில் கல்வித்துறையில் மோசடி நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் 1,372 பேரின் போலி பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது.உத்தரபிரதேச தனியார் பல்கலைக்கழகத்தில் 1,372 போலி பட்டம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பல்கலையின் தலைவர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், ஹாப்பூரில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் போலியான பட்டங்கள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் உயர்கல்வித் துறை அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு அதிரடிப்படை குழுவினர் பல்கலைக்கழகத்தில் நடத்திய சோதனையில் 1,372 போலி பட்டங்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்து.
பாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட குண்டுகள்… பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…