Homeசெய்திகள்ஆவடிஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!

ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!

-

- Advertisement -

ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகின்றது.ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு வருகின்றன. இதனால் முதியவா்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்து வந்தனா்.  பலரும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டது.

இன்றைய பகல் நேரத்தில் லேசான மழை அல்லது தூறல் பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் வானம் தெளிவாக இருக்கும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது. மேலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். பகல்/மாலை நேரத்தில் லேசான மழை பெய்ய 30-40% வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசுக் கூடும். இன்றைய பகல் நேரத்தில் லேசான மழை அல்லது தூறல் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

we-r-hiring

இந்நிலையில் ஆவடியில் இன்று (ஏப்ரல் 6, 2026)  தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பொிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திமுக வேட்பாளர்கள் அமைச்சர் நாசர் ஆவடி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல்

 

 

 

MUST READ