Homeசெய்திகள்ஆவடிஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

-

- Advertisement -

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

we-r-hiring

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணி நிலவரப்படி பல தொகுதிகளில் ஆரம்ப சுற்று முடிவுகள் வெளியாகி வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் ஆவடி ச.மு. நாசர் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேபோல் அம்பத்தூர் தொகுதியிலும் திமுக வேட்பாளர் ஆரம்ப சுற்று வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கியுள்ளார். ஆரம்ப கட்ட முன்னிலை மாற்றமடைய வாய்ப்பு இருப்பதால் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

MUST READ