Homeசெய்திகள்தமிழ்நாடு2026 தேர்தல்: விஜய் வீட்டில் IPS அதிகாரிகள் நேரில் சந்திப்பு

2026 தேர்தல்: விஜய் வீட்டில் IPS அதிகாரிகள் நேரில் சந்திப்பு

-

- Advertisement -

தவெக 100க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில், விஜய்யின் பனையூர் வீட்டிற்கு IPS அதிகாாிகள் நேரில் சென்றுள்ளனா்.2026 தேர்தல்: விஜய் வீட்டில் IPS அதிகாரிகள் நேரில் சந்திப்புகூடுதல் ஆணையா் சேபஸ் கல்யாண் உள்ளிட்ட அதிகாாிகள் விஜய்யை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அங்கு கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிா்க்க தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2026 தேர்தல்: சென்னையில் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியுடன் ஆலோசனை

MUST READ