Homeசெய்திகள்மாவட்டம்திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (நவம்பர் 02, திங்கட்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் பரவலாகக் கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

மழையின் தீவிரத்தைப் பொறுத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியில் வர வேண்டாம் என்றும், மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ