Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்தியில் தரக்குறைபாடு – உற்பத்தி மையத்தினருக்கு அமைச்சர் விஜய் பாலாஜி...

பொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்தியில் தரக்குறைபாடு – உற்பத்தி மையத்தினருக்கு அமைச்சர் விஜய் பாலாஜி கடும் எச்சரிக்கை!

-

- Advertisement -

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி நடைபெறும் மையங்களில் கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.பொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்தியில் தரக்குறைபாடு – உற்பத்தி மையத்தினருக்கு அமைச்சர் விஜய் பாலாஜி கடும் எச்சரிக்கை!

தரம் மற்றும் அளவில் குறைபாடு

ஆய்வின்போது, அரசு நிர்ணயித்துள்ள அளவு மற்றும் தரத்தின்படி வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்படாதது அமைச்சரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து உற்பத்தி மையத்தினரிடம் கேட்டறிந்தார்.

உற்பத்தி மையத்தினருக்கு கடும் எச்சரிக்கை

அரசு நிர்ணயித்த அளவு மற்றும் தரத்தில் எந்தவித சமரசமும் இன்றி வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என அமைச்சர் விஜய் பாலாஜி அறிவுறுத்தினார். மேலும், தரக்குறைபாடுகள் தொடரக்கூடாது என உற்பத்தி மையத்தினரைக் கடுமையாக எச்சரித்தார்.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை இரவில் தொடர்புகொண்ட அமைச்சர் விஜயபாலாஜி? – ஈரோடு ஆட்சியர் தலையிட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு!

MUST READ