spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅனுமதியின்றி மது விற்போருக்கு அரசு கடும் எச்சரிக்கை!

அனுமதியின்றி மது விற்போருக்கு அரசு கடும் எச்சரிக்கை!

-

- Advertisement -

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!
File Photo

தமிழகத்தில் உரிமம் இன்றி செயல்படும் மதுபானக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

we-r-hiring

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இது குறித்து மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் மதுபானம் விற்பனை செய்வோருக்கு தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளின் கீழ் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒத்திவைக்கப்பட்ட ‘கிங் ஆஃப் கோத்தா’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

உணவகங்கள், தாபா போன்ற சிறுக்கடைகளிலும் இதர இடங்களிலும் உரிமம் இல்லாமல் மதுவிற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், விதிகளை மீறி மதுபானம் செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MUST READ