spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்வு!

-

- Advertisement -

 

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்துள்ளது.

we-r-hiring

‘தளபதி 68 இல் நான் நடிக்கிறேன்’…. கஞ்சா கருப்பு கொடுத்த அப்டேட்!

இன்று (டிச.20) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்து, ரூபாய் 46,680- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 40 உயர்ந்து, ரூபாய் 5,835- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 70 காசுகள் உயர்ந்து, ரூபாய் 80.20- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?

கடந்த சில தினங்களாக தங்கம், வெள்ளியின் விலை மீண்டும் உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

MUST READ