ஆவடி

ஆவடியில்  நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்… வீடியோ எடுத்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஓட்டம்!

​சென்னை ஆவடி அருகே கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் சரமாரியாகத்...

எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஆவடியில் பலத்த காற்றுடன் கொட்டி தீரத்த மழை

ஆவடியில் பலத்த காற்றுடன் கொட்டி தீரத்த மழை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.தென்னிந்திய பகுதிகளின் மேல், நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது அதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் 5...

ஆவடியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

ஆவடியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சந்தேகத்தினால் ஒருவர் பின் ஒருவராக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ஆவடி, அண்ணாமலை நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (40) ஆவடி காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார்....

ஆவடி மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

கடந்த 30 ஆண்டு காலமாக ஆவடி புதிய இராணுவ சாலையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக திருமுல்லைவாயில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆவடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/toll-hike-on-east-coast-road-leaves-motorists-in-distress/91803மாதாமாதம்...

ஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா

ஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.https://www.apcnewstamil.com/news/cinema-news/jailer-movie-villains-next-movie-title-is-this/91815ஆவடியில் பழமை வாய்ந்த புனித அந்தோனியர் திருத்தலத்தில் 74 ஆம் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.வண்ண விளக்குகளால் ரம்யமாக காணப்பட்ட ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் இந்து...

ஆவடி அருகே ஆர்.டி.ஓ. வாகனத்தை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல்

ஆவடி அருகே வெள்ளானூரில் வருவாய்த்துறை ஆர்.டி.ஓ வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூரில் அரசுக்கு சொந்தமான சுமார் 40 செண்ட் நிலம் உள்ளது. அதில் அப்பகுதி இளைஞர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர்.அதை சிலர் ஆக்ரமிப்பு...

ஆவடி நாசர் மீண்டும் அமைச்சர் ஆகிறார்? – Avadi Nazar becomes minister again?

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் போது தமிழகத்திலும் அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மாற்றம் நிகழும் போது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க முதல்வர்...

பட்டாபிராம்-ல் பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

பட்டாபிராம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் வேனில் வந்து அடுத்தடுத்து பால் டப்பா வுடன் திருட்டு- பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.சென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் மலர்விழி/58. இவர் பட்டாபிராமில் சுமார் 10 வருடத்திற்கும் மேலாக...

மாநகராட்சி வேஸ்ட்; களத்தில் இறங்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்

மாநகராட்சி வேஸ்ட்; களத்தில் இறங்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்ஆவடி மாநகராட்சியால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் களத்தில் இறங்கி மூடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆவடி மாநகராட்சி பட்டாபிராம் பகுதியில், 20 மற்றும் 37 ஆவது வார்டை இணைக்கும்...

வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்து

வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்துஆவடி பட்டாபிராம் அருகே வைக்கோல் ஏற்றிவந்த லாரி திடீர் தீ பிடித்து எரிந்தது.பட்டாபிராம் தண்டுரை வயல் பகுதியில் வைக்கோல் ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது மின்சார கம்பியில் லாரி உரசியதில்...

தனியார் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

ஆவடியில் தனியார் பள்ளி வாகனங்களில்  கூட்டு ஆய்வு. பேருந்தின் பாதுகாப்பு அம்சங்களை சோதனை நடத்திய  வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள். அவசர கால கதவு,படிக்கட்டுகள் சரி இல்லாத வாகனங்கள் நிராகரிப்பு . மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் கால் வைத்ததும்...

━ popular

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: ட்ரம்பின் குடியுரிமை ரத்து உத்தரவு செல்லாது!

வாஷிங்டன்: அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் பிறப்புரிமைக் குடியுரிமையை (Birthright Citizenship) ரத்து செய்யக் கோரி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி நிர்வாக உத்தரவு செல்லாது என அமெரிக்க...