சென்னை

2 மாத தவணை பாக்கி: ஃபைனான்ஸ் நிறுவனம் கார் பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!

தாம்பரம் அருகே சோகம் – "இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?"...

செம்மஞ்சேரி விளையாட்டு நகரத் திட்டம் ரத்து: பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் தகவல்கள்!

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில், பல தசாப்த கால...

சென்னை ஆட்டோ கட்டணம் உயருமா? – 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டண மாற்றம் கோரும் ஓட்டுநர்கள்!

சென்னையில் ஆட்டோ பயணிகளுக்கான கட்டணம் தொடர்பாக புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த...

மீண்டும் எகிறியது தங்கம் விலை: சவரன் ரூ.1.09 லட்சத்தை தாண்டியது!

சென்னை: உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தங்கம் விலை நிலவரம் (22 கேரட்):​சென்னையில் ஆபரணத் தங்கத்தின்...

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி ரொக்கப் பணத்தை காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.மதுரவாயல் அருகே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காவல்துறையினர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த...

“அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பது தேர்தல் ஆணையமே – மா.சுப்பிரமணியன் ….”

அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே, இதற்கும் அரசுக்கும் எந்த சம்மந்மும் இல்லை என சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட கழக...

பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு – தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (மார்ச் 28) சென்னை பெரம்பூர் தொகுதியில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரத்திற்குத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.பெரம்பூரில் பிரச்சாரம் திட்டமிடப்பட்டிருந்த பகுதியில் சுமார் 300 பேர்...

ஆன்லைனில் விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்க முடியும் – தேர்தல் அதிகாரி விளக்கம்

த.வெ.க தலைவர் விஜய் சென்னையில்  பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படவில்லை. காகிதங்களில் எழுதி அனுமதி கேட்டால் வாங்கி வைத்துக்கொள்ளப்படும் ஆனால் அனுமதி வழங்கப்படாது. நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு உரிய முறையில் விண்ணப்பித்தால் தான் மட்டுமே அனுமதி வழங்க முடியும்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை நேற்று காலையில் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, மாலையில் ரூ.2,560 குறைந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வந்தது.இந்த நிலையில் கடந்த 24ம்...

ஒரு குடும்பத்திடம் அடிமையாக உள்ளவர், வாரிசு அரசியல் குறித்துப் பேசக் கூடாது – தமிழிசை சவுந்தரராஜன்

நான் சாதாரண தொண்டராக இருந்து கட்சியில் படிப்படியாக உயர்ந்தவள்; ஆனால், திமுக அமைச்சர்கள் ஒரு குடும்பத்திடம் அடிமையாக உள்ளனர்" என அமைச்சர் சேகர்பாபுவின் விமர்சனத்திற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில்...

கட்சிக்காக உழைத்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டவர் கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் விமர்சனம்

சுயநலத்திற்காக தனக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி கிடைத்தால் போதும் என்று, கட்சிக்காக உழைத்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டவர் கமல்ஹாசன்" என பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக...

சென்னை: பழைய கோவில்களில் ஜாக்கிகள் மூலம் நவீன தொழில்நுட்ப பணி ஆரம்பம்!!

சென்னையில் பழைய புரதான கோவில்கள் இடித்துவிட்டு புதியதாக கட்டுவதற்கு  பதில் ஜாக்கிகளை வைத்து கோவில்களை உயர்த்தும் நவீன தொழில்நுட்பத்தின் பணி அதிக அளவில் நடைபெறுகின்றன.திருவொற்றியூர் காலடிப்பேட்டையில்  பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்  சாலைகளின் உயரத்தால் கோவிலின் உயரம்...

ஒரே நாளில் 5 தொகுதிகளில் விஜய் பிரச்சாரம்!

விஜய் தனது பிரசாரத்தை மார்ச் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளாா். ஒரு நாளில் 5 தொகுதிகளைில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. நடிகரும் அரசியல் தலைவருமான...

━ popular

“எஜமானை விஞ்சிய ராஜவிசுவாசம்!” – தவெகவின் காலடியில் விசிக? வன்னியரசுவின் சலசலப்பு அரசியல்!

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, விசிகவைச் சேர்ந்த வன்னியரசுவின் சமீபத்திய நடவடிக்கைகள்...