சென்னை

பைக் டாக்சிக்கு அனுமதி உண்டா, இல்லையா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பைக் டாக்சி (இருசக்கர வாகனப்...

பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயற்சி; பதில் சொல்ல முடியாமல் தலைதெறிக்க ஓடிய மீன்வளத்துறை அமைச்சர்! காசிமேட்டில் பெரும் பதற்றம்!

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்கக் கோரி, காசிமேட்டில் மீன்வளத்துறை அமைச்சரை...

மேகமலை பகுதி மக்களை அப்புறப்படுத்தக் கூடாது: முதல்வர் விஜய்யை சந்தித்து பெ. சண்முகம் வலியுறுத்தல்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச்...

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் 3 நாள் போலீஸ் கஸ்டடி 

ரூபாய் 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் மூன்று நாள் போலீஸ் கஸ்டடி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனை அருகே முகமது கௌஸ் என்பவர்...

மீண்டும் பள்ளிக்கு போகலாம்! 15 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு!

சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை பகுதியில் நூறாண்டு பழமை வாய்ந்த புனித தூய பவுல் பள்ளியில் 2008 மற்றும் 2010 ல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த  மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூய பவுல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை 6 வழி சாலை விரிவாக்கம் பணி தீவிரம்

சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை உள்ள 4 வழி சாலையை 6 வழி சாலையாக அகலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.சென்னையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி - ரேணிகுண்டா வரை செல்லும் (CTRR) சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து...

தாம்பரம் அருகே மப்பேடு சாலையில் டன் கணக்கில் குப்பைகள் – பொதுமக்கள் சாலை மறியல்!

தாம்பரம் அருகே புத்தூர், மப்பேடு சாலை குடியிருப்பு பகுதிகளில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டபடுவதால் சுற்றுவட்டத்தில் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு சமாதனாம் செய்ய வந்த ஊராட்சி மன்ற...

திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் திருப்பாவை நிகழ்ச்சி – அமைச்சர் பி.கே. சேகர்பாபு

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்கள் 108 பேர் பாடிய திருப்பாவை பாசுரங்களை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு இசைக் கல்லூரி...

சென்னை பெரம்பூரில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை அருகில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு. ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டு சென்னை பெரம்பூர் இரும்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை எண்...

சென்னை அம்பத்தூரில் மக்கள் குறைகளை கண்டறியும் நிகழ்வு – அமைச்சர் சேகர்பாபு

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட யாதவாள் தெருவில் வீதி வீதியாக நடந்து சென்று  மக்கள் தேவைகளை கண்டறியும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்...

சென்னையில் துபாய் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை – 150 சவரன் நகை, ரூ.20 லட்சம் பணம் மற்றும் 4 ரோலக்ஸ் வாட்ச்கள் மாயம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துபாய் தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்தவர் அபூபக்கர் ஹாரூன் (34). இவர் துபாயில் சொந்தமாக தொழில்...

சென்னையில் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பெட்ரோல் ஊற்றிய இருவர் கைது!

யானைகவுனி பகுதியில் காதலிக்க வற்புறுத்தி பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றிய வழக்கில் 2 நபர்கள் கைது.சென்னை, யானைகவுனி பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும்...

புத்தாண்டு பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்! ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது, ஒரு சவரன் ரூ. 58,080க்கு விற்பனையாகிறது.சென்னையில் 2025 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் இன்று...

━ popular

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...