சினிமா

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....

“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான...

லவ் டுடே படம் இந்தியிலும் ரீமேக் செய்யுவுள்ளதாக தகவல்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தெலுங்கில் ரீமேக் செய்து ஹிட் ஆன நிலையில் அதை இப்பொழுது ஹிந்தியிலும் ரீமேக் செய்யவுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதை பற்றி தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி...

ஒரே நாளில் திரைக்கு வரும் 4 தமிழ் படங்கள்!

உலகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 24-ம் தேதி) ஒரே நாளில், திரையரங்குகளில் 4 தமிழ் படங்கள் வெளியாகிறது! வித்தியாசமான கதைக்களத்தில் நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவான 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. மலையாள நடிகர் துல்கர்...

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் ‘வடக்கன்’ படப்பிடிப்பு தொடக்கம்

பிரபல பதிப்பாளர் வேடியப்பன் தயாரிப்பில், முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் முன்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக தொடங்கியது. Discovery Book Palace வேடியப்பனின் Discovery Cinemas தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் 'வடக்கன்' திரைப்படத்தை முன்னணி...

அப்பா விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்! – அன்பு, யுவன்

அப்பா விட்டுச் சென்ற பணிகளை தொடரவிருப்பதாகவும், அவரது மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் கூறியுள்ளனர். மறைந்த நடிகர் மயில்சாமியின் மூத்த மகன் அன்பு மற்றும்...

பலாப்பழம் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மன்சூர் அலிகான்

சரக்கு படப்பிடிப்பு தளத்தில் பலாப்பழம் வெட்டி நடிகர் மன்சூர் அலிகான் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.https://youtube.com/shorts/NnJJ-aKZGDw?feature=shareநடிகர் மன்சூர் அலிகான் தன் பிறந்தநாளை ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.மன்சூர் அலிகான்...

AK62 படத்திற்காக மகிழ் திருமேனியுடன் இணையும் அனிருத், நிரவ் ஷா

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த AK62 குறித்த அப்டேட் வெளியானது. விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித்தின் 62வது படத்தைப் பற்றிய விஷயங்கள் தெளிவற்றதாக இருந்த நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக இருந்தது.லைகா நிறுவனம்...

சிபிராஜ், சத்யராஜ் இணைந்து நடிக்கும் ஜாக்சன்துரை – 2 விரைவில்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிபிராஜ். இவர் நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன்துரை, போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் நடிகர் சத்யராஜின் மகனாவார். தந்தை மகன் என இருவரும் சேர்ந்து வெற்றிவேல் சக்திவேல், கோவை...

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் – ரஜினி

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த்  பேட்டி தெரிவித்தார். மறைந்த மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், மயில்சாமி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் மட்டுமல்லாமல் சிவன் பக்தராகவும் வாழ்ந்தவர்.எப்பொழுதும் எம்ஜிஆர்...

மனிதாபிமானம் உள்ளவர் மயில்சாமி – இயக்குனர் பாக்கியராஜ்

நடிகர் என்பதை எல்லாம் தாண்டி அவருடைய மனிதாபிமானம் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் அவருடைய  எண்ணம். அதுபடியே வாழ்ந்து வந்தவர் மயில்சாமி. எல்லோர் இடத்திலும் அன்பு செலுத்தியவர். கடைசி வரைக்கும் சந்தோசமாக சிரித்து கொண்டு தான் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். உடல்நிலை...

மயில்சாமியின் இறப்பிற்கு உதயநிதி, ராதாரவி, ஜெயராம், நாசர் இரங்கல்

மயில்சாமியின் இறப்பிற்கு உதயநிதி ஸ்டாலின், நாசர், ராதாரவி, போண்டா மணி, வையாபுரி, பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் தங்கலது இரங்கலை தெரிவித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் இரங்கல்,அண்ணனின் மறைவு மிகப்பெரிய அனைவருக்கும் அதிர்ச்சி மற்றும் இழப்பு   ஏற்படுத்தியுள்ளது. நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர்...

━ popular

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  8...