சினிமா

‘மண்டாடி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா கோலாகலம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய சூரி, படக்குழுவினர்!

பாய்மரப் படகு பந்தயத்திற்குத் தமிழக அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் –...

எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கைக் கதையில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகத் தகவல்!

பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகிறது....

திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்த வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: அரசு உறுதியளித்ததால் முடிவு!

ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 1-ம் தேதி முதல்...

எதிர்பார்ப்பு ஏற்படுத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஆபரேஷன் சிந்தூர் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை முறியடித்து...

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் முழு ஆல்பம் வெளியீடு!

சூரி நடிக்கும் மாமன் படத்தின் முழு ஆல்பம் வெளியாகியுள்ளது.நடிகர் சூரி தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர்கள் நடிப்பில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. அதேசமயம் மண்டாடி எனும் திரைப்படத்தையும் கைவசம்...

போர் முடிந்துவிடும்… ஆனால் அந்த தாய் …. நடிகை ஆண்ட்ரியாவின் பதிவு வைரல்!

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு எதிராக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக பாகிஸ்தானில் உள்ள...

கவின் நடிக்கும் ‘கிஸ்’ படத்தின் ரிலீஸ் எப்போது?

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற மெகாதொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்து லிஃப்ட், டாடா போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்....

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ …. டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

விஜய் சேதுபதி ஏஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது. இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தலைவன்...

‘இதயம் முரளி’ படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய அதர்வா…. வைரலாகும் வீடியோ!

நடிகர் அதர்வா, இதயம் முரளி படக்குழுவுடன் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. அதை தொடர்ந்து இவர் பரதேசி, ஈட்டி, சண்டிவீரன், இமைக்கா நொடிகள் என...

மீண்டும் இணைந்த ‘ஒரு நொடி’ படக் கூட்டணி…….. கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஒரு நொடி படக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் ஒரு நொடி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தமன் குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து வேல ராமமூர்த்தி,...

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ரவி மோகன் பட நடிகை!

ரவி மோகன் பட நடிகை ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், எம்பி ஆகவும் வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அந்த வகையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி...

ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘ஃப்ரீடம்’ படக்குழு!

ஃப்ரீடம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சசிகுமார் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி ஏகபோக வரவேற்பை...

ஜி.வி. பிரகாஷ், கயடு லோஹர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஜி.வி. பிரகாஷ், கயடு லோஹர் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ். இவர் இசையமைப்பாளர் மட்டுமல்லாமல், பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளைக்...

━ popular

ஜல்லிக்கட்டு இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கிறதா?” – சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ கருப்பையா பேச்சுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

அவையின் பதிவிலிருந்து பேச்சை நீக்கக் கோரிக்கை  தவெக அரசின் நிலைப்பாட்டை முதல்வர் விஜய் தெளிவுபடுத்த அமமுக வலியுறுத்தல்தமிழர்களின் வீரம், பண்பாடு மற்றும் விவசாய வாழ்வியலின் அங்கமாகத் திகழும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்துத் தமிழக...