spot_imgspot_img

சினிமா

2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி

காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு  2026-ஆம் ஆண்டிற்கான...

”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...

“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த...

தொடர்ந்து தள்ளிப்போகும் கார்த்தியின் ‘சர்தார் 2’!

கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் தொடர்ந்து தள்ளிப்போவதாக தகவல் கசிந்துள்ளது.தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான கார்த்தி கடைசியாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் கங்குவா படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் திரைப்படத்தில் நடித்து...

முழு வீச்சில் தயாராகும் ‘பராசக்தி’…. படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

பராசக்தி படக்குழு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான 'இறுதிச்சுற்று', சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சுதா கொங்கரா. இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து...

அடடே டைட்டிலே புதுசா இருக்கே…. கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். அதைத் தொடர்ந்து இவர், வை ராஜா வை, தேவராட்டம் போன்ற பல படங்களில்...

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் எப்போது?

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.பிரபல தொழிலதிபரான அருள் சரவணன் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'லெஜெண்ட்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் மேக்கிங் நன்றாக...

பீச்சில சிலை பார்த்தேன்… அப்படியே இருக்கீங்க…. ஆண்ட்ரியாவை வர்ணித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆண்ட்ரியாவை வர்ணித்துள்ளார்.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி கடைசியாக 'தலைவன் தலைவி' திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது பாலாஜி தரணிதரன், பூரி ஜெகன்நாத் ஆகியோரின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது தவிர...

அட்ரா சக்க… ‘டியூட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு வந்தாச்சு!

டியூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் டியூட் திரைப்படமும் ஒன்று. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்திருந்தது....

LIKE, SHARE & DIE…. மிரட்டும் லுக்கில் அனுராக் காஷ்யப்…. புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அனுராக் காஷ்யப் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்....

தனுஷ் பட நடிகர் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்!

தனுஷ் பட நடிகர் காலமானார்.கடந்த 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் 'துள்ளுவதோ இளமை' எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா இயக்கியிருந்தார். செல்வராகவன் திரைக்கதை எழுதியிருந்தார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஷெரின், ரமேஷ் கண்ணா,...

‘மாஸ்க்’ படத்தில் அவரோட பங்கு நிறைய இருக்கு…. நெல்சன் குறித்து வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன், நெல்சன் குறித்து பேசி உள்ளார்.வெற்றிமாறனின் தயாரிப்பில் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் மாஸ்க். இந்த படத்தை விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராகவும், ஆர்.டி. ராஜசேகர் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். டார்க் காமெடி...

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்…. டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் தளபதி என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயின் மகன்தான் ஜேசன் சஞ்சய் என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாக நடிகர்களின் வாரிசுகளும்...

━ popular

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...