சினிமா
திரைக்களத்தில் புதிய குடும்பப் படம்: மிதுன் மாணிக்கத்தின் ‘Family Boy’ திரைப்படத்தின் ப்ரொமோ வெளியீடு!
திரையுலகில் அறிமுக இயக்குநராகவும் நடிகராகவும் தடம் பதிக்கும் மிதுன் மாணிக்கம் இயக்கி,...
நோலனின் ‘தி ஒடிஸி’: காலத்தைக் கடந்து நிற்கும் காவியம்! – நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பாராட்டு!
உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள...
பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் ‘ராமாயணா’: ரசிகர்களைக் கட்டிப்போட்ட அசத்தலான ட்ரெய்லர் வெளியீடு!
இந்தியத் திரையுலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா'...
பாலகிருஷ்ணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பில் அடுத்தடுத்து காயம்: ரசிகர்கள் கவலை!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம் சரண் மற்றும் ஜூனியர்...
ஓடிடிக்கு வரும் ஹரிஷ் கல்யாணின் ‘லப்பர் பந்து’!
லப்பர் பந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருந்தால் லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து அட்டக்கத்தி தினேஷ் முன்னணி...
‘எல்ஐகே’ படத்திலிருந்து ‘தீமா’ பாடல் வெளியானது!
எல்ஐகே படத்திலிருந்து தீமா பாடல் வெளியாகி உள்ளது.விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்தாலும் நானும் ரெளடிதான்...
அஜித்தின் லேட்டஸ்ட் செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரல்!
நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் அஜித் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ...
அந்தக் காட்சி வேற லெவலில் இருக்கும்…. ‘கங்குவா’ படம் குறித்து சிறுத்தை சிவா!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் சிறுத்தை சிவா தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சூர்யாவின் 42வது படமான இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு...
வரப்போகிறது ‘பாகுபலி 3’…. கங்குவா பட தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!
இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சம் என பெயர் பெற்று வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் தான் பாகுபலி சீரிஸ். குறிப்பாக பாகுபலி 2 திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தது....
மூச்சு விடாமல் பாடும் அனிருத்….. ‘எல்ஐகே’ பட முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு!
எல்ஐகே படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் எல்ஐகே-LOVE INSURANCE KOMPANY. இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் லலித்...
சிங்கப்பூர் சிவாஜி மரணம்….. இரங்கல் தெரிவித்த நடிகர் பிரபு!
பிரபல உள்ளூர் கலைஞர் சிங்கப்பூர் சிவாஜி காலமானார்.திரைத்துறையில் நடிக்கும் நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன்படி அந்த நடிகர்கள் மீது கொண்ட அளவுக்கு அதிகமான அன்பு காரணமாக அவர்களைப் போலவே வேடமிட்டு நடித்து வருபவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் எம்ஜிஆர்,...
ரஜினியுடன் மோதும் கமல்…. மீண்டும் தள்ளிப்போகும் ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ்!
கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தினை மணிரத்னம் இயக்க கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் கமலுடன் இணைந்து...
A.P.J. அப்துல் கலாமிற்கு சமர்ப்பணம்…. ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ‘ராக்கெட் டிரைவர்’ படக்குழு!
அப்துல் கலாமிற்கு சமர்ப்பண வீடியோவை ராக்கெட் டிரைவர் படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகை சுனைனா ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி வந்தவர். இவர் தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மாசிலாமணி,...
டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நயன்தாராவின் பெயர் இதுதானா?
டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நடிக்கும் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.லேடி சூப்பர் ஸ்டார் இன்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் ரஜினி, அஜித், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில்...
━ popular
உலகம்
அமெரிக்காவை அதிரவைத்த ஈரான்: புதிய போர் வியூகமும், ரஷ்யாவின் மறைமுகக் கூட்டணியும்!
N K Moorthi - 0
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் புதிய திருப்பங்களை எட்டியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய திடீர் மற்றும் கடுமையான தாக்குதல்கள்...
