சினிமா

பிரம்மாண்டமாக உருவாகும் ‘கரிகாலா’ நடிகர் சந்தீப் கிஷனின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தென்னிந்தியத் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சந்தீப் கிஷன்...

தாய்மொழி தெரியலைன்னா அது அவமானம்தான்!” – தான் படித்த பள்ளியில் புதிய கட்டிடம் திறந்து வைத்து நடிகர் தனுஷ் பேச்சு

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும், தாய்மொழியை எழுதப் படிக்கத்...

“என்னை ‘சார்’னு கூப்பிடாதீங்க, எனக்கு அவ்வளவு வயசாகல!” – மனம் திறந்த நடிகர் மாதவன் சிறப்புப் பேட்டி

பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் தொகுத்து வழங்கும் 'தி கே.எஸ்.ஆர் ஷோ'...

ராமாயணத்தை விட பழமையானதா ‘ஒடிசி’? மனித நாகரிகத்தின் தோற்றத்தை உடைக்கும் கிரேக்கப் புராணம்!

உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள 'ஒடிசி' (Odyssey) திரைப்படம் மற்றும் அதன்...

‘இந்தியன் 3’ பட ட்ரெய்லர் குறித்து பேசிய படக்குழு!

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 இல் வெளியான திரைப்படம் தான் இந்தியன். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் சங்கர் இயக்கியிருந்தார். ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன்...

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக சொல்ல முடியாது – இயக்குநர் அமீர் 

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக சொல்ல முடியாது என இயக்குநர் அமீர் பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். கள்ளச்சாராய மரணமாக இருந்தாலும், கட்சி தலைவர் படுகொலையாக இருந்தாலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதற்காக ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு...

தனது நடிப்பினால் மிரட்டும் விக்ரம்….. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘தங்கலான்’ பட டிரைலர்!

விக்ரம் நடிப்பில் உருவாக்கியுள்ள தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.நடிகர் விக்ரம் தனது ஒவ்வொரு படத்திற்காகவும் தன்னை மெழுகாய் உருக்கி தன்னை மாறுபட்ட தோற்றத்தில் காண்பிக்க மிகவும் கடினமாக உழைப்பார். அது மட்டும் இல்லாமல் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரையும்...

‘புறநானூறு’ படத்தில் நடிக்க போட்டி போடும் தனுஷ் – சிவகார்த்திகேயன்!

நடிகர் சூர்யா தற்போது தனது கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு சூர்யா 44 திரைப்படத்தில் நடித்த வருகிறார். இதற்கு முன்னதாக தனது 43-வது படமான புறநானூறு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதன்படி சுதா கொங்கரா இயக்கம் புறநானூறு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

‘STR 48’ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்…… ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும்...

சத்தமே இல்லாமல் நிறைவு பெற்ற தனுஷின் ‘குபேரா’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனது ஐம்பதாவது படமான ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் வெளியாக...

‘சூர்யா 44’ படத்திலிருந்து விலகிய பிரபல நடிகர்!

நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன், கமல்ஹாசனின் விக்ரம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 2024 அக்டோபர் 10-ல் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, பிரபல...

‘இந்தியன் 2’ பட கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

கடந்த 1996 இல் கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கியிருந்த படம் தான் இந்தியன். ஊழலுக்கு எதிரான கதை களத்தில் வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே...

‘இந்தியன் 2’ ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி இருக்கும்….. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரின் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள படம் தான் இந்தியன் 2. இந்த படத்தை லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரவி...

இதற்காக தான் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் முன்னதாக அறிவிக்கப்பட்டது…… ஞானவேல் ராஜா!

சூர்யா நடிப்பில் தற்போது சூர்யா 44 திரைப்படம் உருவாகி வருகிறது. அதற்கு முன்னதாக நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ...

━ popular

உயிருடன் வாழும் நாஸ்ட்ரடாமஸ்’ அதோஸ் சலோமின் 2026 கணிப்புகள்: உலக நாடுகளை அச்சுறுத்தும் அடுத்தடுத்த திருப்பங்கள்!

தற்காலத்தின் 'நாஸ்ட்ரடாமஸ்' என்று அழைக்கப்படும் பிரேசிலைச் சேர்ந்த 39 வயதுடைய ஆன்மீக மற்றும் சவகாச முறை ஆய்வாளர் அதோஸ் சலோம் (Athos Salomé), உலக அளவில் பல விசித்திரமான மற்றும் துல்லியமான கணிப்புகளால்...