க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி- 5 ஆண்டு சிறை

எம்.கே.பி. நகரில் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் தங்கநகைகளை அபகரித்து மோசடி செய்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனைசென்னை, எம்.கே.பி.நகர் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண்மணி ஒருவர் 2020ம் ஆண்டு  எம்.கே.பி.நகர் காவல்...

40 இடங்களில் அரிவாள் வெட்டு –  வழக்கறிஞர் கொடூர கொலை

கோவை மயிலேரிபாளையம் அருகே காரில் அழைத்து வந்த வழக்கறிஞரை 4 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக வெட்டிக்  கொலை செய்தனர்.கோவை மாவட்டம் ரத்தினபுரி விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (48). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்திய...

திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைது 

பெங்களூர் பேராசிரியரின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIFT) இணைப்பேராசிரியராக பணியாற்றி வருபவர் நித்யா(48).சொந்த அலுவல் காரணமாக கடந்த 27ம் தேதி கணவர்...

வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை 24 மணி நேரத்தில் பெங்களூருவில் வேலூர் போலீசார் மீட்டனர். கடத்தலில் தொடர்புடைய மத போதகர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வேலூரில் பிறந்த ஆண்...

போலி நகைகளை விற்பனை- வசமாக சிக்கிய வடமாநில தந்தவர்கள்

சங்கராபுரம் பகுதியில் அரண்மனையை இடித்ததில் 2 கிலோ கொத்தமல்லி தங்க மாலை கிடைத்ததாக கூறி கவரிங் நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் காய்கனி கடை...

அதிமுக மகளிர் அணி செயலாளருக்கு கொலை மிரட்டல்; மற்றொரு பெண் நிர்வாகி கைது

அதிமுக மகளிர் அணி செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு பெண் நிர்வாகி கைது செய்துள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் கோகிலா(39), அதிமுக மகளிர் அணி பகுதி செயலாளர்.பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில்...

ஆப்பிள் பெட்டிகள் திருட்டு – சிசிடிவியால் திருடியவர் கைது

சென்னை கோயம்பேடு பழ மார்கெட்டில் ஜி பிளாக்கில் ஆப்பிள் விற்பனை கடை நடத்தி வருபவர் கவுதம் ராஜேஷ் .இவரது கடையில் கடந்த சில நாட்களாக ஆப்பிள் பெட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா...

கொரட்டூர்: ரூ.57 லட்சம் பங்குச் சந்தை மோசடி-இருவர் கைது

பங்கு சந்தையில் மூதலீடு செய்தால்,அதிக லாபம் தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்த வழக்கில் முகவராக செயல்பட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை அருகே கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்தர் பரீக் (53). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள...

வேன் மோதி சாப்ட்வேர் என்ஜினியர் பலி

பள்ளிக்கரணை, கார்மேல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் (27) பெங்களூரில்  உள்ள ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று இரவு வேளச்சேரியில் உள்ள நண்பரை பார்த்து விட்டு...

இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடி; கோடி கணக்கில் கொள்ளை- இளைஞர்கள் 3 பேர் கைது

இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடி மூலம் பல கோடி ரூபாய் சுருட்டிய மத்திய பிரதேச இளைஞர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது. கோவையை சேர்ந்த ஜார்ஜ் (75) என்பவர் மீது மும்பையில் வழக்கு உள்ளதாக கூறி ரூ.77 லட்சம்...

━ popular

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...