க்ரைம்
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி
News365 -
வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
News365 -
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை மோசடி
17 மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை மோசடி -ஆலயம் நிதி நிறுவன இயக்குனர் கைதுசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நியூ ரெய்ஸ் ஆலயம் நிதி நிறுவனம் என்ற பெயரில் நிதி நிறுவன தலைமையிடத்தை ராஜா, மாதவன், மகேந்திரன்,...
துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம், பணம் கடத்தல் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி ஆர் ஐ அதிகாரிகள்
துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் ,பணம் கடத்தல்-கடத்தலில் ஈடுபட்ட விமான நிலைய ஒப்பந்த பெண் ஊழியர்கள் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி ஆர் ஐ அதிகாரிகள்.துபாயிலிருந்து விமானங்களில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.5...
நகை கடைகளில் திருடிய நர்சிங் டிப்ளமோ படித்த பெண் கைது!
நரிசிங் டிப்ளமோ படித்த பெண் சம்பளம் குறைவாக இருப்பதால் நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். பர்தா அணிந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட நகை கடைகளில் திருடி வந்தது கண்டுபிடிப்பு.சென்னை புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் சந்திப் (35) என்பவர்...
பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்த இரு வாலிபர்கள் கைது
பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்த இரு வாலிபர்களை போலீசார் கைது-அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகள் பறிமுதல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இரவு பூட்டி இருந்த அதிமுக ஒன்றிய செயலாளர்...
செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறிமுதல்
செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறித்தது அம்பலம்.
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றித் திரிவதாக குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து காவல் துணைகண்காணிப்பாளர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் புளியங்குடி...
போலி ஆவணம் – இடைத்தரகர் கைது
போலி ஆவணம் தயாரித்து ₹107கோடி நிலத்தை விற்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கே.கே.நகர். 9வது செக்ட்டர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்(31). இவர், பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர், வீட்டுமனை வாங்க முயற்சித்தபோது, சிந்துஜா ரியல்...
ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழப்பு , வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் திருமணம் ஆன 5 மாதங்களில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் இழந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆவடி அடுத்து அயப்பாக்கம் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் சூர்யா (25)....
புட்லூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு – கத்தியால் சரமாரியாக குத்தி நரிக்குறவர் படுகொலை
திருவள்ளுர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் வசித்து வருபவர் நரிக்குறவ வகுப்பை சேர்ந்த கார்த்திக் என்ற பார்த்திபன் வயது (25) இவர் மனைவி இந்திராவுடன் புட்லூர் ரயில் நிலையத்தில் ஏறி ஏறி ஊசி பாசிமணி வியாபாரம் செய்து வந்துள்ளார். பின்னர்...
ரவுடியிசத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் – திருச்சி சரக டி ஐ ஜி பகலவன்
ரவுடியிசத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம், ரவுடியிசம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி பகலவன் தெரிவித்துள்ளார்.திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் வனப்பகுதியில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி கொம்பன் என்கிற ஜெகன் போலீசாரால்...
நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடிய கல்லூரி மாணவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்
கோபிசெட்டியாளையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டை வெளியே பூட்டி விட்டு நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடி வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை விடிய விடிய காத்திருந்தது சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்கோபி...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
